தானி யேல் 7
வெளிப் படுத்தல் 12
வெளிப் படுத்தல் 13
வெளிப் படுத்தல் 17
பொது விளக்கம்
சமுத்திரத் திலிருந்து எழும்பி வந்தது (ஜனத்திரள்)
யுத்தம் வானத்திலே நடந்தது (ஆவிக்குரிய யுத்தம்; பூமியில் நடந்ததல்ல)
சமுத்திரத் திலிருந்து எழும்பி வந்த மிருகம்
திரளான தண்ணீர்கள் மேல் வாசம் செய்பவள்
சமுத்திரம்-ஜனத்திரளிலிருந்து எழுந்த ராஜ்ஜியம்.
வானம்-ஆவிக்குரிய யுத்தம்
தானியேலி னால் முக்கியத் துவம் கொடுக்க ப்பட்ட 4வது மிருகம்/ ராஜ்ஜியம்
பெரிய அடையாளம் என சொல்லப் பட்டுள்ளது
(Event of great significance)
பூமியில் உள்ள யாவரும் ஆச்சரியத்தோடு இதைப் பின்பற்றினார்கள் (Event of marvel and miracle)
இருந்ததும், இராமற்போனதும், இருப்பதுமான மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்
பெருங்கூட்டமான மக்களை வஞ்சிக்கும் ராஜ்ஜியம், தானியேல் உட்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கெடியும், பயங்கரமும், மகா பலத்ததும், இரும்புப் பற்களை உடைய மிருகம்
பெரிய சிவப்பான வலுசர்ப்பம் (பிசாசு/சாத்தான்/பழைய பாம்பு -வெளி 12:9)
அது சிறுத்தையைப்போலிருந்தது; கால்கள் கரடியின் கால்களைப் போலவும், வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன (தானியேல் கண்ட முதல் 3 மிருகங்களின் கலவை)
கலசங்களால் ஆக்கினைத் தீர்ப்பு அடையப்போகும் ஸ்திரீ(சபை) மற்றும் சிவப்பு நிறமுள்ள
மிருகத்தைப் (ராஜ்ஜியம்) பற்றியது
இதுவரை இருந்த ராஜ்ஜியங்களிலேயே மகாபலத்த ரோம ராஜ்ஜியத்தையும் அதன் வழித்தோன்றலாகிய ரோமன் கத்தோலிக்க சபையையும் குறிக்கும்
தலைமேல் பத்துகொம்புகள் இருந்தது
7 தலைகளையும், 10 கொம்புகளையும் கொண்டிருந்தது.
7 தலைகள், 10 கொம்புகள் இருந்தது
7 தலைகள், 10 கொம்புகள் இருந்தது
6&7 வதாக தோன்றிய, 10 முக்கிய ஐரோப்பிய தேசங்களை உள்ளடக்கிய ரோம/ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்
10 கொம்புகளிடையில் சின்னக்கொம்பு எழும்பியது
தன் 7 தலைகளின் மேல் 7 முடிகளை (கிரீடம்) கொண்டிருந்தது.
10 கொம்புகளின் மேல் முடிகள் (கிரீடம்) இருந்தது
மிருகத்தின் மீது அமர்ந்திருக்கும் வேசி போல் அலங்காரம் செய்த ஸ்திரீ (சபை)
தலைகளின் மேல் கிரீடம்- பேரரசர்களால் ஆளப்பட்ட ரோம்.
கொம்புகளின் மேல் கிரீடம்-10 ராஜாக்களால் ஆளப்பட்ட ரோம்.
சின்னக்கொம்பு / வேசி ஸ்திரீ-போப்பின் ரோமன் கத்தோலிக்க ஆட்சி
இந்த சின்னக்கொம்புக்கு பெருமையானவைகளை பேசும் வாயும், மனித கண்களுக்கு ஒப்பான கண்களும் இருந்தது
வாயிலிருந்து வெள்ளத்தைக் கக்கியது
பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் கொடுக்கப்பட்டது. தேவனைத் தூஷிக்கும்படி திறந்து …………தூஷித்தது
இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்என்னும் தூஷண நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது
தேவதூஷணம் செய்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் –தான் தேவனுக்கு சமம் என்றது/தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டென்றது.
வேசித்தனம்-சிலை வணக்கத்தை ஆதரித்தது
பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்தது. உன்னதமானவருக்கு விரோதமாக பேசியது; (தீர்க்கதரிசன) காலங்களையும், தேவனின் சட்ட) பிரமாணங்களையும் மாற்ற நினைத்தது.
சூரியனை அணிந்த ஸ்திரீயையும், அவளுடைய பிள்ளையையும் கொல்ல முயற்சித்தது.
பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணி ஜெயிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது
ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருந்தாள்
இயேசுவையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றிய உண்மை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி அழித்தது.
ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் ஆட்சி செய்தது. (1+2+1/2=31/2 வருடம்=1260 நாட்கள்=1260 தீர்க்கதரிசன வருடங்கள்)
இதனால் துன்புறுத்தப்பட்ட ஸ்திரீ (சபை) வனாந்திரத்தில் 1260 நாள் (வசனம் 6) அல்லது ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் (வசனம் 14) பாதுகாக்கப்பட்டது
வலுசர்ப்பமானது (பிசாசானது) தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் 42 மாதங்கள் (1260 நாட்கள்) அதற்குக் கொடுத்தது
ஒரு மணி நேரம் மட்டும் ராஜாக்கள் போல நடந்துகொள்ள அதிகாரம் கொடுத்தது.
கிபி 538 முதல் கி.பி 1798 வரை 1260 வருடங்கள் பூமியை ஆட்சி செய்து, பரிசுத்தவான்களை இரத்தம் சிந்தவைத்த அந்திகிறிஸ்துவாகிய போப்பதிகாரம்.
இதன் முடிவில் ராஜ்ஜியம் பரிசுத்தவான் களுக்குக் கொடுக்கப் பட்டது (இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம்)
வானத்தின் யுத்த முடிவில் மிகாவேலால் பூமியில் விழத்தள்ளப்பட்டது.
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். .
மிருகத்தை ஆட்டுக்குட்டியானவர் ஜெயிப்பார்.
ஐரோப்பிய கூட்டணியின் தலைமையான ரோமன் கத்தோலிக்க அதிகாரம் அழிக்கப்பட்டு, இயேசுவின் 2ஆம் வருகைக்கு பின் அவரது முடிவில்லா ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும்
All Rights Reserved @2023. Powered By FAUCONE
Glory to God