திரிக்கப்படும் இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்
மத்தேயு 24, லூக்கா 21 மற்றும் மாற்கு 13 ஆம் அதிகாரங்களில் எருசலேம் தேவாலயத்தில் வைத்து இயேசு சொன்ன கடைசிகால தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை எருசலேம் நகரம் மற்றும் தேவாலயம் அழிக்கப்படுவதைக் குறித்தவைகளாகும். இயேசு அவைகளை சொன்னதன் பின்புலமே ‘நீங்கள் காணும்...