எச்சரிக்கையின் காலங்கள் முடிகின்றதா?
நோவாவின் காலத்தில் ‘பூமி பெருவெள்ளத்தினால் அழியப்போகிறது’ என்ற செய்தி நோவாவிற்குத் தவிர மற்ற மக்களுக்கு சொல்லப்பட்டதா? என்று கேட்டால் பலர் அப்படி நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை என்றே கருதலாம். சிலர் ‘நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா’ (2 பேதுரு 2:5) என்று...

