இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி நிலவும் கோட்பாடுகள்

இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி நிலவும் கோட்பாடுகள் கர்த்தரும், அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், அதற்கு முன்னதாக நடந்தேற வேண்டிய தீர்க்கதரிசன சம்பவங்களையும் பற்றிய பல இரகசியங்களை, இந்தப் வலைதளத்தின்...

ஆதாம் முதல் பாபிலோன் வரை (படைப்பு முதல் கி.மு 625 வரை)

ஆதாம் முதல் பாபிலோன் வரை (படைப்பு முதல் கி.மு 625 வரை) தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் தீர்க்கதரிசன புத்தகங்களில் உள்ள மறைபொருளைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமானால், படைப்பின் காலத்திலிருந்தே பிசாசின் திட்டம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான்...

பூமியின் ராஜ்ஜியங்கள் எட்டு

பூமியின் ராஜ்ஜியங்கள் எட்டு ஜலப்பிரளயத்திற்கு பின்பு தான் பூமியின் பெரும்பாலான இடங்கள் மனிதர்களால் குடியேற்றம் பெற்றன என்று நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். இதற்குப்பின் தான் எகிப்துதேசம் என்பதே வேதத்தில் உள்ளே வருகின்றது. ஆபிரகாம் கானானில் பஞ்சம் உண்டானபடியால் எகிப்துக்கு...

பாபிலோன் சாம்ராஜ்ஜியம் (கி.மு 625- கி.மு 539)

4 பாபிலோன் சாம்ராஜ்ஜியம் (கி.மு 625- கி.மு 539) உலக சாம்ராஜ்ஜியங்களுக்கும், இஸ்ரவேலருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததே இல்லை. பரிசுத்த வேதம் இஸ்ரவேலை மையமாகக் கொண்ட ஒன்றாகும். உலக சாம்ராஜ்ஜியங்களாகத் தோன்றி மறைந்த அத்தனை ராஜ்ஜியங்களும் இஸ்ரவேல் மீது படையெடுக்கத்...

மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் (கி.மு 539-கி.மு 334)

மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் (கி.மு 539-கி.மு 334) பாபிலோனை மேதியர்களின் வசம் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகளுக்கு முன்னறிவித்திருந்தார் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். பாபிலோனைத் தொடர்ந்து மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் தான் வரும் என்று தானியேலின் தரிசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. தரிசனங்கள்...

கிரேக்க சாம்ராஜ்ஜியம் (கி.மு 334-கி.மு 166)

கிரேக்க சாம்ராஜ்ஜியம் (கி.மு 334-கி.மு 166) பரிசுத்த வேதத்தில் பழையஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசன புத்தகமாகிய மல்கியாவை எழுதின மல்கியா தீர்க்கதரிசி, இயேசு பிறப்பதற்கு முன் சுமார் 420 லிருந்து 450 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. அதுவும் மல்கியா கடைசி...

ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு (கி.மு 166 – கி.பி 476)

ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு (கி.மு 166 – கி.பி 476) ‘உலகின் அனைத்து சாலைகளும் ரோம் நோக்கி செல்கின்றன’ என்ற புகழ்பெற்ற சொல்லாடல் ஒன்றிலிருந்து, ரோம் எவ்வளவு பெரிய வல்லரசாக விளங்கியது என்று புரிந்துகொள்ளலாம். இதுவரை நாம் தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தை...

சின்ன கொம்பு (கி.பி 538- கி.பி 1798)

சின்ன கொம்பு (கி.பி 538- கி.பி 1798) தானியேலுக்கு ஆண்டவர் தரிசனத்தில் வெளிப்படுத்திய நாலாவது மிருகம் ‘கெடியும், பயங்கரமும் மகாபலத்ததுமாயிருந்த’ ரோம சாம்ராஜ்ஜியம் என்று நாம் பார்த்தோம். அதன் 10 கொம்புகளை தானியேல் கவனித்துக்கொண்டிருக்கும்போது, அதாவது நாலாம் மிருகமாகிய ரோம...

தானியேலின் 70 வாரங்கள் (கி.மு 457 – கி.பி 33)

தானியேலின் 70 வாரங்கள் (கி.மு 457 – கி.பி 33) அந்திகிறிஸ்து உலகத்தின் கடைசி 7 வருடங்களில் தான் வெளிப்படுவான்; அதற்கு சற்று முன்பதாகவே சபை இரகசியமாக எடுத்துக்கொள்ளப்படும், என்று உறுதியாய் நம்புகிறவர்கள், அவர்களது விளக்கங்களுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளும் தீர்க்கதரிசனம்...

கடைசி காலங்கள் பற்றி இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்

கடைசி காலங்கள் பற்றி இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் தானியேலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனங்களை எதற்காகப் பார்க்கப்போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். இயேசுகிறிஸ்து உலகத்தின் கடைசிநாட்களில் என்ன நடக்கும் என்று கூறியது மட்டுமல்லாமல், தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தை...