யோவான் கண்ட இரண்டாம் மிருகம்
யோவான் கண்ட இரண்டாம் மிருகம் ரோம சாம்ராஜ்ஜியம் தான் இயேசுவின் இரண்டாம் வருகை வரை ‘ஏதாவது ஒரு உருவத்தில்’ பூமியில் இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாலாம் உலோகமாகிய இரும்பு அல்லது நாலாம் மிருகமாகிய...