ஏழு முத்திரைகள் (கி.பி 96 – கி.பி 395)
ஏழு முத்திரைகள் (கி.பி 96 – கி.பி 395) இயேசு நிலையங்கி தரித்தவராய் யோவானுக்கு தரிசனம் தந்துவிட்டு, ஏழு சபைகளுக்குக் கடிதம் எழுதச்சொன்னார். அதன்பின்பு, யோவானைப் பரலோக தரிசனத்திற்கு நேராக எடுத்துச்சென்றார். அங்கு யோவானிடம் இயேசுவின் குரல், ‘இவைகளுக்குப்...