ஏழு கலசங்கள் (கி.பி 1789 முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரை)
ஏழு கலசங்கள் (கி.பி 1789 முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரை) ஆறாம் எக்காளத்தின் காலத்தில் ஐரோப்பாவைப் புரட்டிப்போட்ட ஒட்டமான் ராஜ்ஜியம், பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. இந்தப் பின்னணியில் தான் 18 ஆம் நூற்றாண்டில் வீழ ஆரம்பித்திருந்த பாப்பஸி...