1,44,000 பரிசுத்தவான்கள்
1,44,000 பரிசுத்தவான்கள் இயேசுவின் சீடர்கள், அவருடைய ராஜ்ஜியம் வரும்போது ஒருவன் இடப்புறமும், இன்னொருவன் வலப்புறமும் அமருவதற்கு துண்டுபோட்டு இடம்பிடிக்க முயற்சித்தார்கள். அதுபோலவே இன்றும் சிலர், தாங்கள் தான் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்கள் என்று முன்பதிவு செய்தவர்கள்...