தீர்க்கதரிசன காலங்களும், எருசலேமின் அழிவும் (கி.பி 67- கி.பி 72)

தீர்க்கதரிசன காலங்களும், எருசலேமின் அழிவும் (கி.பி 67- கி.பி 72) தீர்க்கதரிசன புத்தகங்களை வியாக்கியானம் செய்வதற்கு, எருசலேம் சந்தித்த அழிவுகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது. பரிசுத்த வேதத்திலுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசன புத்தகங்கள், பல காலகட்டங்களில் எருசலேம் மீது...

இயேசுவின் உவமைகளில் ராஜ்ஜியங்களின் இரகசியங்கள்

இயேசுவின் உவமைகளில் ராஜ்ஜியங்களின் இரகசியங்கள் இயேசு இந்த உலகில் ஊழியம் செய்த காலங்களில் பெரும்பாலான நேரங்களில் ‘பரலோக சாம்ராஜ்ஜியத்தைக்’ குறித்தே பேசினார். அதைத் தான் தானியேலுக்கு ‘கையால் பெயர்த்தெடுக்கப்படாத கல், உயரமான பர்வதமாக மாறியது’ என்று வெளிப்படுத்தினார். தான் உலகில்...

கடைசி காலம், முடிவு காலம் என்றால் என்ன?

கடைசி காலம், முடிவு காலம் என்றால் என்ன? கடைசிக்காலம் என்பது, ‘ஏதோ, கடைசியில் வரும் சில வருடங்கள் மட்டும்’ என்ற நம் மனதில் ஆழப்பதிந்த கருத்தை ஒரு நிமிடம் ஒதுக்கிவையுங்கள். தீர்க்கதரிசன புத்தகங்கள் மற்றும் இயேசுவின் போதகங்களில் வரும் கடைசிகாலம்...

வெளிப்படுத்தின விசேஷம்: அறிமுகம்

வெளிப்படுத்தின விசேஷம்: அறிமுகம் இதுவரை நீங்கள் வாசித்த அத்தியாயங்கள் எல்லாமே, வெளிப்படுத்தின விசேஷத்தின் இரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைப் பாடங்களாகும். அவற்றின் மூலமாக சாம்ராஜ்ஜியங்களைப் பற்றிய பல இரகசியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். தானியேல் இயேசுவை தரிசித்தாரா? வெளிப்படுத்திய...

சூரியனை அணிந்திருந்த கர்ப்ப ஸ்திரீ

சூரியனை அணிந்திருந்த கர்ப்ப ஸ்திரீ இதுவரை தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனங்களைக் குறித்து பார்த்தோம். அதைப் போலவே யோவானுக்கு, அவரது காலத்திற்குப் பின்வரும் ராஜ்ஜியங்களைக் குறித்து இயேசு வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப் பற்றி நாம் அறிந்துகொண்டால் தான் முத்திரைகள், எக்காளங்கள்,...

யோவான் கண்ட முதல் மிருகம் (கி.பி 538 – கி.பி 1798)

யோவான் கண்ட முதல் மிருகம் (கி.பி 538 – கி.பி 1798) சென்ற அத்தியாயத்தில் ஸ்திரீயாகிய சபையோடு, வலுசர்ப்பமாகிய சாத்தான் செய்த ஆவிக்குரிய யுத்தங்களைப் பார்த்தோம். இந்த வலுசர்ப்பம் தனது அதிகாரத்தை ‘ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு’ (ராஜ்ஜியம்=மிருகம்-1) எப்படிக் கொடுத்தது;...

யோவான் கண்ட இரண்டாம் மிருகம்

யோவான் கண்ட இரண்டாம் மிருகம்        ரோம சாம்ராஜ்ஜியம் தான் இயேசுவின் இரண்டாம் வருகை வரை ‘ஏதாவது ஒரு உருவத்தில்’ பூமியில் இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாலாம் உலோகமாகிய இரும்பு அல்லது நாலாம் மிருகமாகிய...

மிருகத்தின் மேல் ஏறியிருந்த ஸ்திரீ

மிருகத்தின் மேல் ஏறியிருந்த ஸ்திரீ        கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நாம் பாபேலில் ஆரம்பித்து வாடிகன் வரை வந்திருக்கிறோம். தானியேலுக்கும், யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைக் குறித்த இரகசியங்கள், முதலில் மேலோட்டமாகவும், பின்பு நுணுக்கமான காரியங்களை இன்னும் ஆழமாகவும், ஒரு போட்டோவை...

தீர்க்கதரிசனங்களில் மிருகமாகிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வெவ்வேறு வடிவங்களின் ஒப்பீடு

தீர்க்கதரிசனங்களில் மிருகமாகிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வெவ்வேறு வடிவங்களின் ஒப்பீடு தானி யேல் 7 வெளிப் படுத்தல் 12 வெளிப் படுத்தல் 13 வெளிப் படுத்தல் 17 பொது விளக்கம் சமுத்திரத் திலிருந்து எழும்பி வந்தது (ஜனத்திரள்) யுத்தம் வானத்திலே நடந்தது...

ஏழு முத்திரைகள் (கி.பி 96 – கி.பி 395)

ஏழு முத்திரைகள் (கி.பி 96 – கி.பி 395)           இயேசு நிலையங்கி தரித்தவராய் யோவானுக்கு தரிசனம் தந்துவிட்டு, ஏழு சபைகளுக்குக் கடிதம் எழுதச்சொன்னார். அதன்பின்பு, யோவானைப் பரலோக தரிசனத்திற்கு நேராக எடுத்துச்சென்றார். அங்கு யோவானிடம் இயேசுவின் குரல், ‘இவைகளுக்குப்...