திரிக்கப்படும் இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்
மத்தேயு 24, லூக்கா 21 மற்றும் மாற்கு 13 ஆம் அதிகாரங்களில் எருசலேம் தேவாலயத்தில் வைத்து இயேசு சொன்ன கடைசிகால தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை எருசலேம் நகரம் மற்றும் தேவாலயம் அழிக்கப்படுவதைக் குறித்தவைகளாகும். இயேசு அவைகளை