இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம்
இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம் இதுவரை வில்லனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையே பேசிப்பேசி உங்களுக்கு அலுப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள், இந்த அத்தியாயம் முழுவதும் ஹீரோவாகிய இயேசுவைப் பற்றியும், வரப்போகும் அவரது முடிவில்லா ராஜ்ஜியத்தைப் பற்றியும் தான் பார்க்கப்போகிறோம். இதுவரை...