முதல் நான்கு எக்காளங்கள் (கி.பி 395 – கி.பி 570)

முதல் நான்கு எக்காளங்கள் (கி.பி 395 – கி.பி 570)   ஒருங்கிணைந்த விக்கிரகவணக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது சுமார் நாலாம் நூற்றாண்டின் முடிவு வரை நடந்த அழிவின் சம்பவங்கள் முத்திரைகளாக சொல்லப்பட்டிருந்தன. இனி அதன் தொடர்ச்சியாக அதே ராஜ்ஜியத்தின்...

ஐயோ எக்காளங்கள் (கி.பி 570 – கி.பி 1789)

ஐயோ எக்காளங்கள் (கி.பி 570 – கி.பி 1789) முதல் நான்கு எக்காளங்களில் பல அழிவுகள் ஏற்பட்டாலும், அவை குறுகிய காலக்கட்டத்தில் முடிவடைந்து விட்டன (கி.பி 395-கி.பி 570). ஆனால் அடுத்த மூன்று எக்காளங்களை ஊதுவதற்கு முன்பு, ஒரு தூதன்...

ஏழு கலசங்கள் (கி.பி 1789 முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரை)

ஏழு கலசங்கள் (கி.பி 1789 முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரை)      ஆறாம் எக்காளத்தின் காலத்தில் ஐரோப்பாவைப் புரட்டிப்போட்ட ஒட்டமான் ராஜ்ஜியம், பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. இந்தப் பின்னணியில் தான் 18 ஆம் நூற்றாண்டில் வீழ ஆரம்பித்திருந்த பாப்பஸி...

ஏழத்தனையான வாதைகளின் இரகசியங்கள்

ஏழத்தனையான வாதைகளின் இரகசியங்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட மூன்று விதமான ‘ஏழத்தனையான’ அழிவுகளை இங்கு காலவரிசையின்படி அட்டவணைப்படுத்தியுள்ளேன் அட்டவணை 26: முத்திரகள் உடைக்கப்பட்ட காலக்கட்டங்களும் சம்பவங்களும் அட்டவணை 27: எக்காளங்கள் ஊதப்பட்ட காலக்கட்டங்களும் சம்பவங்களும் அட்டவணை 28: கலசங்கள்...

சிறு புஸ்தகம்

சிறு புஸ்தகம்     பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் ‘தோல் சுருள்களிலும்’, புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் ‘பாப்பைரஸ்’ (Papyrus) என்ற நாணற்செடியிலிருந்து செய்யப்படும் காகிதத்தைப் போன்ற தாள்களில் எழுதப்பட்டு அடுக்கான பக்கங்களாக தைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. மத்தியகால சபைகளின் நாட்களில்...

உயிர்த்தெழுந்து வந்த இரண்டு சாட்சிகள்

உயிர்த்தெழுந்து வந்த இரண்டு சாட்சிகள் இயேசுகிறிஸ்து யோவானுக்கு வெளிப்படுத்திய விசேஷத்தில் அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகம் ஆர்வத்தைத் தூண்டிய வார்த்தை 666. அதனைத் தொடர்ந்து அதிகக் கற்பனையைத் தூண்டிய இன்னொன்று ‘இரண்டு சாட்சிகளைப் பற்றிய’ தீர்க்கதரிசனம் ஆகும். வெளிப்படுத்தலின்...

1,44,000 பரிசுத்தவான்கள்

1,44,000 பரிசுத்தவான்கள்       இயேசுவின் சீடர்கள், அவருடைய ராஜ்ஜியம் வரும்போது ஒருவன் இடப்புறமும், இன்னொருவன் வலப்புறமும் அமருவதற்கு துண்டுபோட்டு இடம்பிடிக்க முயற்சித்தார்கள். அதுபோலவே இன்றும் சிலர், தாங்கள் தான் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்கள் என்று முன்பதிவு செய்தவர்கள்...

எட்டாவது மிருகமும் முடிவுகால யுத்தங்களும் (இன்றும் இனியும்)

எட்டாவது மிருகமும் முடிவுகால யுத்தங்களும் (இன்றும் இனியும்) நாம் ஏற்கனவே ஏழு மிருகங்களை (ராஜ்ஜியங்களை) பார்த்தோம். ஏழாவது ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான் கொஞ்சம் காலம் (1260 வருடங்கள்) தரித்திருக்கவேண்டும் என்றும் பார்த்தோம். இந்த ஏழு ராஜ்ஜியங்களும் ‘ஒரிஜினல்’...

இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம்

இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம்      இதுவரை வில்லனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையே பேசிப்பேசி உங்களுக்கு அலுப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள், இந்த அத்தியாயம் முழுவதும் ஹீரோவாகிய இயேசுவைப் பற்றியும், வரப்போகும் அவரது முடிவில்லா ராஜ்ஜியத்தைப் பற்றியும் தான் பார்க்கப்போகிறோம். இதுவரை...